செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம் லீக் - திமுக கூட்டணி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது! தூ-டி மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byRilwan (TX)[18 March 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33780
ஆம் ஆத்மி கட்சி இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்துமானால் அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் மீறி ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போடுங்கள் ... இந்த வேட்பாளரின் தந்தையை பற்றி அனைவருக்கும் தெரியும் . மோசமான அரசியல் வாதிக்கு ஒரு இலக்கணம் வேண்டும் என்றால் இவரின் தந்தையாகத்தான் இருக்க முடியும் . அப்பேற்பட்ட தந்தையின் செல்வாக்கால் இப்போது இவர் வேட்பாளர் .
இஸ்லாத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதாகவே படுகிறது . கருணாநிதியும் ஜெயலலிதாவும் நல்லாட்சி தருவார்கள் என்று எவ்வளவு காலம் ஊரை ஏமாற்ற போகிறீர்கள் ? என் மரியாதைக்குரிய mega போன்ற அமைப்புகள் ஆம் ஆத்மிக்கு களப்பணியாற்ற கொள்கிறேன் ..
சிறு சிறு லாபத்திற்கு ஆசைப்பட்டு மோசமானவர்களுடன் கூட்டணி வைப்பவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது ..
முஸ்லிம்களை பிற்படுதபட்டவர்கள கிலோவுக்கு என்ன விலை என விர்ப்பதில் ஜெயாவும் கருணாநிதியும் சளைத்தவர்கள் அல்ல .....
உண்மையை பேசுபவர்களுக்கு ஒட்டு போடுங்கள் ... பொய்யர்களுக்கும் ரவுடிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் ஒட்டு கேட்பவர்கள் எப்படி முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?
முசாபர் நகர் மற்றும் வாரணாசி முஸ்லிம்கள் ஆம் ஆத்மி சொல்லி விட்டார்கள் ... நல்லவர்களோடு கூட்டணி வையுங்கள் ..... மக்கள் மதிப்பார்கள் ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross