செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: பொய்களைச் சொல்லி வாக்கு கேட்பதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும்! காயல்பட்டினத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திமுக கூட்டணியைத்தான் நாம் ஆதரிக்கக் வேண்டும் posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[18 March 2014] IP: 113.*.*.* China | Comment Reference Number: 33797
ஆம் ஆத்மி அது இது என்று சொல்லி முஸ்லிம்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். ஆம் ஆத்மி மட்டும் என்ன வானத்திலிருந்தா வந்தார்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் .
பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆதரிக்கும் திமுக கூட்டணியைத்தான் நாம் ஆதரிக்கக் வேண்டும். 100% முஸ்லிம்கள் ஓட்டும் ஒரே பக்கமாக விழுந்தால் அதன் தாக்கம் தனிதான் . அதோடு 100% தலித் ஓட்டும் சேர்ந்து விழும்போது திமுக கூட்டணியின் வெற்றி நிச்சயம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross