எனது வாக்கு விற்ப்பனைக்கே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[19 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33815
ஆனால் எனது வாக்கு விற்ப்பனைக்கே!
விலை: சிறுபான்மை சமுதாயமாகிய இஸ்லாமிய சமுதாயத்திற்கு இடஒதிகீட்டை உயர்த்திதருவது (இதுவரை தந்த 3.5 சதவீதம் கட்டாது) மதசார்பில்லா நிலை,மதவாத சத்தியென்ற "கள்ளநோட்டை" தந்து ஏமாற்ற துடிப்பவர்களுக்கும் அதற்க்கு துணை போகிறவர்களுக்கும். என்வாக்கு விற்பனைக்கு அல்ல. பன்முக தன்மை கொண்ட இந்த நாட்டில் சிறுபன்மை யரின் எல்லா உரிமையும்,அவர்களுக்குறிய சட்டமும் போற்றி பாதுகக்கபடக்கூடிய உத்தரவாதமுடைய "நல்லநோட்டை"
யார் விலையாய் கொடுத்து என்னுடைய வாக்கைப்பெற
முன் வருகிறார்களோ அவர்களுக்கே என் வாக்கு விற்ப்பனைக்குண்டு!
எனதருமை இஸ்ல்லாமிய சகோதரர்களே,
மேற்கண்ட விபரவிலையை யார் கொடுக்கமுன்வருகிறார்களோ அவர்களுக்கே உங்கள் வாக்கை விற்றுவிடுங்கள் விலை என்பதற்கு உண்மையான பொருளை கூறிவிட்டேன்.ஒரு சில நாட்களிலேயே நம்மைவிட்டு நகர்ந்து நமுடைய எதிர்காலமும் சிதைந்து சூறையாவதற்கு வித்தூண்டும் வேறொரு "விலை"க்கு ஒருபோதும் உறுதுணையாகிவிட வேண்டாம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross