செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: 3 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பிலிருக்கும் ஜெயலலிதா தமிழக நன்மைக்காக பிரதமரை சந்தித்து வாதாடியதுண்டா? தூத்துக்குடி செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[20 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33827
சகோ . மூசா , பாப்ரி மசூதி உடைப்புக்கு காரணம இருந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் எதிருப்பு திமுக பற்றி புட்டு புட்டு வைத்தீங்க... அது போல கொஞ்சம் முஸ்லிம் எதிர்ப்பு அதிமுக பற்றியும் (இன்று வரை மோடி பற்றி வாய் திறக்காத ஜெயா பற்றியும் ) புட்டு புட்டு வைத்து அதுக்கு ஒட்டு போடாதீங்க என்று சொன்னால் உங்களை பாராட்டலாம் .
அதுக்கு பதிலா ஆம் ஆத்மி அல்லது நோடா க்கு ஒட்டு போடுங்க என்று சொன்னா நியாமிருக்கு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross