இந்த ஆணையர் பொறுப்பேற்ற முதல் உடனடி தீர்வு கிடைப்பதாக பயனடடைந்தோர் மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 March 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33865
நகர்மன்ற ஆணையாளர் தினமும் காலையில் தனது இல்லத்தில் இருந்து பணிக்கு நகருக்குள் வரும்போதெல்லாம் நேரடியாக இச்சாலை பணி நடைபெறும் இடத்திற்கு வந்து ஆய்வுகள் செய்து விட்டு பிறகு தான் அவரின் நகர்மன்ற அலுவலகத்திற்கு செல்வதையே தினசரி வழக்கமாக கொண்டுள்ளார்..
நகரின் அணைத்து தரப்பு மக்களாலும் பாராட்டக்கூடிய ஒரு நல்ல ஆணையாளர் நம் நகருக்கு கிடைத்துள்ளார்..
நகர்மன்றத்தின் மூலம் ஆகவேண்டிய அணைத்து வகை விண்ணப்பங்களும் மூலையில் முடங்கி சேர்ந்து சிதறி கிடக்காமல் அது உடனே ஆய்வு செய்யப்பட்டு அதற்குரிய சம்பந்தப்பட்ட ஊழியரிடம் அனுப்பி ஓரிரு நாள் அல்லது குறைந்த பட்சம் வாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தீர்வுகள் வழங்கபட்டு வருவது தற்போதைய புதிய ஆணையர் திரு காந்தி ராஜன் அவர்களின் நடவடிக்கையாக உள்ளது..
இச்சாலை விசியம் மட்டுமல்ல குடிநீர் - தெரு விளக்கு - குடிநீர் வரி ,சொத்து வரி பெயர்மாற்றம் - புதிய குடிநீர் இணைப்பு - வீட்டு பிளான் அப்ரூவல் என அணைத்து வகையான வின்னபங்களுக்கும் இந்த ஆணையர் பொறுப்பேற்ற முதல் உடனடி தீர்வு கிடைப்பதாக பயனடடைந்தோர் மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது..
நகராட்சி ஆணையர் அவர்களே..! மேலும் நகர் மக்கள் பலரின் நன் மதிப்பை பெற்று அதிக வாழ்த்துக்கள் பெற நான் வாழ்த்துக்கிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross