செய்தி: கல்வியைப் போன்று மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் கூட்டமைப்பு தேவை! உலக காயல் நல மன்ற அங்கத்தினர் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லோர்கள் வாழ்வுக்காக... posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா)[19 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3387
இக்ராவின் வளர்ச்சி நாளுக்கு நாள் மேம்பட்டு வருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்ந்துலில்லாஹ்!
அருமை நண்பர் காயல் தர்வேஷ் முஹம்மது அவர்கள் சமுதாய நலனுக்காகவேத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், துடிப்போடும், தூய மனதோடும் அவர் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது. அவரது ப்ளட் குரூப் என்னவென்ன்று எனக்குத் தெரியாது, அனால் அதில் சதா ஓடிக்கொண்டிருப்பது சமுதாய நலனும், சமூக சேவையும் மட்டும்தான் என்பது, நல்ல நண்பன் என்ற முறையில் எனக்கு நன்றாகத் தெரியும்.
இது போன்ற நல்ல மனிதர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளும், நற்கூலியும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். ஆமீன்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross