இந்த இயற்கை நிறத்திற்கு நமது ஒற்றுமையே காரணம்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[23 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33872
நகரில் இயங்கி வரும் KEPA அமைப்பின் தீவிர கடல் நீர் மாற்றம் குறித்த கண்காணிப்பால் தொழிற்சாலையின் அமில கழிவுகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இப்புகை படம் உறுதி செய்கிறது...
மிக கொடிய விஷம் வாய்ந்த அமில கழிவுகளை கடலில் கலக்க செய்த D C W வின் இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் போராடினால் மட்டுமே இது சாத்தியமாகும். தற்போது இந்த இயற்கை கடல் நீர் நிறத்திற்கு நமது ஒற்றுமையே காரணம்..!
..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross