இந்த மாதுரிய சம்பவம் காயல் பட்டினத்தில் அதிகமா நடகின்றது
காரணம் ஊழல் தான், நகராட்சி அனுமதி இன்றி ரோட்டில் தொட்டியை எல்லோரும் போட்டு விடுகிறார்கள் , பிறகு ஒப்பாரி வைகிறார்கள் , நல்ல உள்ளம் கொண்டவர்கள் யாரவது இருந்தால் பொது நல வழக்கு ஒன்று தொடருங்கள் வீட்டுக்காரர் மீதும் , நகராட்சி மீதும் , அப்பொழுது தான் இது போன்று நடக்காது ,
எனக்கு இன்னொரு நியாபகம் வந்தது அன்று ஒருநாள் லொர்ர்யிஎல் ஒருத்தர் இப்படி ஒரு சம்பவத்தில் ஒரு சிறிய பையனின் மரணம் ஆடை தான் ,
இது போன்று இனி நடக்க கூடாது என்றல் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்கம் பக்கத்தவர்கள் இது போன்று ரோட்டில் தொட்டி போட்டால் நகராட்சி இடம் சொல்லுங்கள் வருங்கலத்தில் இது போன்று சம்பவம் நாடாக்கள் தடுத்து விடுங்கள்
சுயநலத்தை பார்க்காமல் பொது நலத்தை பாருங்கள் எல்லோரும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross