செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
49 O or AAP இதில் ஒன்றே மக்களின் தீர்ப்பு.. posted byசெய்து அகமது (chennai )[23 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33881
எல்லா புகழும் இறைவனுக்கே யாருக்கு நமது ஓட்டுகளை வரும் தேர்தலில் வாக்களிப்பது என்று யோசித்து இருந்த நேரத்தில் 49 O தான் நினைவுக்கு வந்தது.
தற்போது ஒரு நல்ல தலைமையை கொண்டு இயங்கும் எளிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தால் என்ன என்ற முடிவுக்கு வைத்துள்ளேன்.
எது சரி, எது தவறு என இளைய தலைமுறையினர்கள் கண்டிப்பாக உணர வேண்டும்.
எளிய மக்கள் கட்சியில் இணைந்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக ஆதரவு கொடுக்கும் காயலின் அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross