செய்தி: துளிர் பள்ளியின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கண் பரிசோதனை இலவச முகாம்! 135 பேருக்கு பயன்!! 13 பேர் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[23 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33886
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்லதோர் அற்புதமான முகாம் ....இவ் முகாம் '' மூலம் அனைத்து நம் ஊர் மக்கள் பயன் அடைந்ததை நினைத்து பெருமையே ....ஆனால் நம் மனது முழு தன்மை பெற காரணம் '' 18 மாற்றுத்திறனாளி சிறாருக்கு கண் '' கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டதை ....எண்ணித்தான் ....
இது போன்ற '' துளிர் '' கண்மணிகளுக்கு தான் அடிக்கடி சிறப்பு முகாம் நடத்த வேணும் ....இதில் தான் நல்ல பலன் உண்டு ....
எல்லாம் வல்ல நாயன் துளிர் மக்கள் அனைவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி ....அவர்கள் யாவர்களின் ஆயுளை நலமுடன் சிறப்பாக்கி வைப்பனாகவும் ஆமீன்.....
நாம் யாவர்களும் துளிர் பிள்ளைகளின் வாழ்க்கையில் அனைத்து சிறப்புகளும் பெற்று வளமுடன் வாழ நாம் அவர்கள் ஹக்கில் துவா செய்வோமாக ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross