Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[24 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33904
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷா அல்லாஹ் இந்த வையாபுரி மகன் கோபால்சாமி க்கு இந்த தேர்தல் கடைசியாக இருக்கணும் இன்ஷா அல்லாஹ் .
விருதுநகர் கண்டிப்பாக இவருக்கு கசப்பைதான் கொடுக்கும் தி . மு . க விற்கு என்பதை விட ( அதன் வேட்பாளர் வர்த்தக சங்க தலைவர் , நாடார் சமூகத்தவர் , பரவலாக அணைத்து மக்களுக்கும் நல்ல பரிட்சியமானவர் மண்ணின் மைந்தர் ) அம்மாவுக்கு இரண்டாவது இடம் கோபால்சாமி மூன்றாவதாக வருவார் பிணை தொகை கிடைத்துவிடும்.
பிஜேபி சம்பந்தமான வாகுக்குகள் இவருக்கு குறைவாகதான் வீழும் மாறாக பிஜேபி சார்பான வாக்குகள் அம்மா அ . தி . மு . க விட்குதான் வீழும் .( அதுதான் அம்மா மோடி கூட்டு வித்தை )
இன்ஷா அல்லாஹ் கோபால்சாமியுடைய தோல்வி என்பது விருதுநகரை பொருத்தவரை எழுதப்பட்ட ஒன்றாகதான் இருக்கும் இப்படிதான் அமையவும் வேண்டும் .
அந்த தொகுயில ஓரளவு முஸ்லிம் வாக்குகளும் இருக்கிறது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross