Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[25 March 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33944
அஸ்ஸலாமு அலைக்கும்,
அணைத்து உயிர்களும் ஒருநாள் மரணத்தை சுவைத்துத் தான் ஆக வேண்டும் என்றாலும் சில மக்களுக்குதான் இறைவன் ஹஜ் , உம்ரா போன்ற காரியங்கள் செய்யும் வாய்ப்பையும் கொடுத்து அழைகிறான் கூட அழைத்தும் கொள்கிறான்.
இது போன்ற அமைப்புகள் ஒருசிலருகுதான் அமையும் , அன்னாரின் பிரிவால் வாடும் அணைத்து பிள்ளைகளுக்கும் குடும்பதினருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .
அது சமையம் அன்னாருடைய ரூஹ் பிரியும் முன்பாக உம்ராவை முடித்துவிட்டு இறைவன் தன் இடத்துக்கு அழைத்து கொண்டான் என்பதை நினைத்து பார்க்கும் போது, இதன் மூலம் அன்னாரின் குடும்பத்துக்கு இதனை பெரும் ஆறுதலான விசயமாக அமைக்க வல்ல நாயன் போதுமானவன் .
அன்னாரின் மஹ்பிரத்துகாக அனைவரும் இறைவனிடம் பிராதிப்போமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross