செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இணைந்து வாக்களிப்போம் posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[25 March 2014] IP: 113.*.*.* China | Comment Reference Number: 33947
ஆம் ஆத்மி கட்சி பற்றி அங்கலாய்ப்பவர்கள் சிந்தனைக்கு:
நடந்துமுடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாதிருந்தும் ஏன் காங்கிரஸ் ஆதரவுடன் இவர்கள் ஆட்சியமைக்க வேண்டும்? காங்கிரஸ் ஊழல் கட்சி என்பது இவர்களுக்கு முன்பே தெரியாதா? பதவி சுகத்திர்க்காகத்தானே இந்த முயற்சி? அந்த ஆட்சி நீடித்ததா?
எனவே தயவுசெய்து புதுபுது கதைகளை சொல்லி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரித்து "முஸ்லிம்களின் வாக்குரிமை சக்தியை" வீணடிக்க வேண்டாம்.
ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இணைந்து வாக்களிப்போம் "உதயசூரியனுக்கு"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross