Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[25 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33950
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<
எல்லாம் வல்ல இறைவன்..... ஹாஜ்ஜா.V.S.T.அஹமது ஆய்ஷா மர்ஹூமா அவர்களின் உம்ராவை கபூலாக்கி அவர்களின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து.அவனின் உயர்வான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் ... அவர்களது...தகப்பனார் அவர்கள் / மர்ஹும் அவர்கள் கணவர் மற்றும் , மகள் / மகன்கள் / மருமகன் & மருமக்கள் மற்றும்.சகோதரர்கள் ..... உற்றார்,, உறவினர் அனைவருக்கும் வல்ல இறைவன் அவனின் மிகவும் சிறப்பான உன்னதமான அழகிய சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும். என்னுடைய சலாத்தினையும். மற்றும் எங்கள் குடும்பத்தினர்கள் யாவர்களின் சலாதினையும் தெரிவித்து கொள்கிறோம்.
எங்கள் அருமை மர்ஹும் ராத்தா அவர்கள் உம்ரா செல்லும் முன் என்னை நேரில் கண்டு உம்ரா செல்வதாக சொன்னார்கள் .....இப்போதும் எங்கள் கண் முன் ராத்தா அவர்கள் நிற்பதாகவே தோன்றுகிறது .....அல்லாஹ் நமக்கும் பொறுமையை தரனும் .
நினைத்து பார்க்கவே மனதுக்கு சங்கடமாக உள்ளது .......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross