செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[26 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33965
வழிய காங்கிரஸ் ஆதரித்த போதும் 10 நிபந்தனைகளை போட்டு அதை மத்திய காங்கிரஸ் அரசு செய்தால் தான் ஆதரவை பெற்று கொள்வேன் என்று அதட்டி சொன்னது பதவி சுகமா? Copy-ப
அந்த பத்தோ நூறோ நிபந்தனைகளை, பதவியை காங்கிரஸ் ஆதரோவோடு அனுபவிக்கும் முன் போட்டு இருக்கணும்? minority அரசா இருந்தாலும் பரவில்லை , எதோ நாலு நாளோ நாற்பது நாளோ பதவி ஆசையோடு கவ்ருவமும் கிடைக்கும் என்பது தான் ஆம் ஆத்மி தலைவரின் ஆசையா இருந்தாது .
பதவி ஏற்று 40 நாளில் தான் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்று முதலமைச்சர் பதவியை தூக்கி ஏறிந்தது பதவி சுகமா? c-p-
கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்ற திறமை இல்லை என்பது தான் உண்மை . மதவாத bjp, ஊழல் காங்கிரஸ் மாற்றமா ஒரு கட்சி இருக்குதே என்று தான் டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒட்டு போட்டார்கள் , அனால் ஆட்சி செய்ய திறமை இல்லை .
சின்ன மீனை விட்டு கொடுத்து பிரதமர் பெர்ய மீனை புடிக்க தான் பதவியை துறந்தார் என்று ஏன் சொல்ல கூடாது?
வெளிநாட்டு அறக்கட்டளையின் பிடியில் ஆம் ஆத்மி கட்சி இல்லை என்று உறிதியா சொல்ல முடியுமா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross