செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[27 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34000
மரியாதை மிகு சகோதரர் ரிழ்வான் அவர்களே!
இந்த பதிலை தங்களோடு வாக்கு வாதம் செய்வதற்காக பதியவில்லை. ஏதோ சில விழுக்காடு உள்ள நம் சமுதாய வாக்கை நான் எழுதியது போல் வெளுத்தது எல்லாம் பால் என நினைத்து சிதறடிக்க வேண்டாம் என்று தான்.
ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பங்களிப்பு கொடுக்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டினேன்.
தங்கள் கருத்துப்படி திரு மோடி அவர்களின் பாரதீய ஜனதாவில் கூட முஸ்லிம்கள் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் . முன்பு அமைச்சர்களாக இருந்தனர் அதற்காக B .J .P க்கு இத்தேர்தலில் நம் அருமை சகோதரர்கள் வாக்கு சேகரித்தால் வரவேற்போமா சகோதரரே!
B.J.B யிலும் மாற்று மதத்தை சார்ந்த கர சேவையை இன்றும் ஆதரிக்காத, குஜராத் கலவரத்திற்கு வருத்தம் தெரிவித்த எத்தனையோ பொது சிந்தனை வாதிகள் உள்ளனர். அதற்காக ஆதரிக்கவா?
ஆம் ஆத்மியும் ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர் ஒருவர் நமக்கு ஏற்புடையது இல்லை எனினும் சியா பிரிவினரை கிண்டல் செய்தார். தொடந்த எதிர்ப்புக்கு பிறகு மண்ணிப்பு கேட்டார். இதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
இதற்கு மேலும் தாங்கள் வாக்கு வாத ரீதியில் பதில் தந்தால் நான் தங்களோடு வாக்கு வாதம் புரிந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross