செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[30 March 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34035
ஆம் ஆத்மியின் இட ஒதுக்கீடு கொள்கைக்கும் மோடியின் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறும் சகோதரரே , அந்த வித்தியாசத்தை கொஞ்சம் தெளிவா சொல்லவும் .
கருணா , ஜெயா , கோவை கலவரம் , உணர்வு , ரத யாத்திரை, பிஜேபி , மோடி இப்படி நாம் பல விவாதம் பண்ணி கொண்டே தான் இருக்கிறோம். இனியும் பண்ணுவோம் . அனால் அதையே திரும்ப திரும்ப காரணம் காட்டி ஆம் ஆதிமியின் இடஒதுக்கீடு கொள்கையை திசை திருப்ப வேணாம் .
நீங்க திமுக அதிமுகாவிர்க்கு ஒட்டு போட வேணாம் , ஆனா புதுசா நீங்க ஆதரிக்கும் ஆம் ஆதிமி சும்மா வாயை பொத்தி இருந்தா பரவ இல்லை . முஸ்லிமுக்கு இட ஒதுக்கீடை வலுவா எதிர்கிறார் . எங்கே கிடைத்த கொஞ்ச சதவீதமும் பறிபோகுமோ என்னவோ ?
ஆட்சியில் இல்லாவிட்டாலும் அரசு சொகுசு பங்களாவில் இன்று வரை இருந்து, அதை பற்றி பத்திரிக்கை செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது பாயும் அரசியல்வாதி எப்படி நியாயமா இருக்க முடியும் ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross