செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: குதிரை மாறுமே தவிர கொள்கை மாறாது! திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை ஆதரித்து, மமக நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byRilwan (TX)[31 March 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34052
இன்று மோடியை தோழுரிப்பது கேஜரிவால்தானே? திமுக தலைவர .... சாரி ... திமுக நிறுவன உரிமையாளர் கூட நல்லவர் வல்லவர் என்று சர்ட்டிபிகேட் கொடுத்தார்... சகோதரர் அன்சாரி இதை சிந்திப்பாரா ?
சகோதரர் அன்சாரிக்கு கோவை கலவரத்தின்போது ஏன் கருணாநிதி முஸ்லிம்களுக்கு எதிராய் செயல் பட்டார் என தெரியுமா ?
குஜராத் படுகொலைக்கு அப்புறமும் பிஜேபி அரசிலிருந்து வெளி வராமல் மவுனம் காத்தாரே திரு மு கருணாநிதி என்ற திமுக நிறுவனத்தின் மொத்த குத்தகை காரர் .. அது ஏன் என சகோதரர் அன்சாரிக்கு தெரியுமா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross