முஸ்லிம்களிடையே ஒற்றுமை வேண்டும். posted byV D SADAK THAMBY (GUANGZHOU,CHINA)[10 April 2014] IP: 119.*.*.* China | Comment Reference Number: 34236
இஸ்லாமியர்களிடையே ஒற்றுமை என்பது எட்டாக்கனிதான்.
எனினும் இந்த முறை , பெரும்பாலான இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒரே அணியில் இருப்பது ஆறுதல் தரும் விஷயமே .நாம் வாழ்வது இஸ்லாமிய நாடல்ல. இங்கு நடப்பதும் இஸ்லாமிய ஆட்சியல்ல.. பெரும்பான்மை இஸ்லாமிய கட்சிகள் ஆதரிக்கும் திமுக கூட்டணிக்கு நம் வாக்குகளை ஒருசேர வழங்கி , முஸ்லிம் ஆதரவு சக்திகளை வெற்றியடைய செய்ய வேண்டியது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross