Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[11 April 2014] IP: 119.*.*.* China | Comment Reference Number: 34241
-------------கம்பி வடத்தின் மீது அமரும் பறவைகள் கம்பி போன்ற ஏதேனும் பொருட்களை இரண்டு கம்பி வடங்களுக்கிடையில் போட்டதால் கம்பி வடம் அறுந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ------------------
இதனால் எப்படி கம்பி அறுந்து விழும்? ஷார்ட் சர்க்யுட் ஆகி மின்சாரம் தடைபடும் அவ்வளவுதான்.
நம் ஊரில் அனைத்தும் மேல்வழிதடங்கலாக இருப்பதினாலும் , அதுவும் முறையாக / பலமாக பொறுத்தப்படாததினாலும் இம்மாதிரி விபத்து ஏற்படுகிறது. இவை அனைத்தையும் பகுதி பகுதியாக பூமிக்கு அடியில் செல்லும் கீல்வழித்தடங்கலாக மாற்றி அமைத்தால் நல்லது மாநகராட்சி பகுதிகளில் இருப்பதுபோல .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross