செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுகவுக்கு போடப்படும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகும்! முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெட்ட போற மாட்டின் செவியில் வேதம் ஓதி என்ன பயன்.!!! posted bys.s.md meerasahib (TVM)[11 April 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 34245
முஹம்மது அபூபகர் அவர்களே........ உங்களின் பேச்சை நம் ஊரில் பேசி பிரயோஜனம் இல்லை. பக்கத்து ஊரில் போய் சொன்னாவது கேட்ப்பார்கள். நம் ஊரில் ரெம்பவும் மெத்தப்படித்த மேதாவிகள் சமீப காலமாக அதிகம். ஒற்றுமைக்கு வேண்டி இவர்கள் வாய் மூட மாட்டார்கள். அந்த கடுகளவு பொறுமையோ,நல் என்னமோ இவர்களுக்கு கிடையாது.
தெளிந்த நீரில் மீன் பிடிக்க இந்த கூட்டத்துக்கு தெரியாது. குட்டையை கலக்கி மீன் பிடிக்க நினைக்கிறார்கள். குட்டையில் இறங்கும் போது இவர்கள் கலக்குன நீரில் இவர்களுக்கு தெரியாமல் முதலை இவர்களின் காலை பிடிக்கும்போது......... கொய்யா....கொய்யா...... என்று கூவுவார்கள். இதுதான் இந்த எலக்சனில் முஸ்லிம்களுக்கு நடக்க போகிறது.
அட்மின் அவர்களே....... நான் தனி நபரை விமர்சிக்க வில்லை என் சகோதரர்களுக்கு சொல்லும் உபதேசம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross