கடவுளே......... வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார். இது எப்படி!!!? posted bys.s.md meerasahib (TVM)[13 April 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 34267
இந்த நிலை தொடர்ந்தால் அவர்களின் தம்பிமார்களுக்கு இடையிலும் வேஷம் கலைந்துவிடும் என்ற ஒரு தொலை நோக்குடன்தான் பின் மாறி இருக்கிறார். சொன்னது எல்லாம் உண்மையும் இல்லை, செய்தது எல்லாம் நல்லதும் இல்லை, நடந்தது எல்லாம் சுத்தமும் இல்லை, நடக்க இருப்பது எல்லாம் நாசூக்கான நயவஞ்சக நாடகமே........ இனியும் இவரை நம்பாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross