பழனி பாபாவின் கண்ணோட்டத்தில்...... ஒரு வெள்ளோட்டம். posted bys.s.md meerasahib (TVM)[13 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34281
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சமுதாய நல்லுள்ளம்களே...... இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு ஓட்டுக்களை போட்டு பழனி பாபா முயற்ச்சி எடுத்த நியாயமான MLA சீட்டுகளை தக்க வைத்து நம் இஸ்லாமியர்கள் சுட்டிக்காட்டும் நபரே முதலமைச்சர். என்பதை உணர்த்த கூடிய "பழனி பாபாவின் கண்ணோட்டத்தில்...... ஒரு வெள்ளோட்டம்". பார்க்கலாமே.......
இந்த நாடாளுமன்ற தேர்தலை. நீங்கள் D M K க்கு முதல் சந்தர்ப்பம் கொடுத்து உங்களின் தேவையான அவர்களிடம் வாக்குறுதிகளை வாங்கி மொத்த முஸ்லிமின் ஒரு ஒட்டு வங்கியை நாம் சுய பரிசோதனை செய்து கொண்டால் சட்ட மன்ற தேர்தலுக்கு நமக்கு உதவியாக இருக்கும்.
அரசியலில் கேரளா முஸ்லிம்களின் நிலைக்கு நாம் உயர்த்தப்படுவோம். இந்த வெள்ளோட்டம் புரோஜனம் தரும் பட்சத்தில் நாளை முஸ்லிம் அமைப்புகள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்குள் ஒரு தொகுதி பங்கீட்டை வைத்துக்கொண்டு. நாம்..... நம் காரியம்களை சாதித்தால்..... அடுத்தவர்கள் பின் நாம் ஏன் அலையும் நிலை. இந்த நிலை உருவானால் எல்லா முஸ்லிம்களும் ஆதரவு தருவார்கள் வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross