தி மு க வாக்குகள் காயலில் குறைந்து விட்டது..! தேர்தல் முடிவிற்கு பிறகு உணருவீர்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34300
கீரல் விழுந்த ரிக்கார்ட்மாதிரி திரும்ப திரும்ப ப.ஜ.காவிற்கு ஆதரவு கொடுத்தது திமு.க என்ற பல்லவியை பாடுகிறார்கள்! CP
அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பல நிபந்தனையுடன் ப.ஜ.க விற்கு ஆதரவு அளித்தது உண்மைதான். CP -
அன்று என்ன நிபந்தனை..! பி ஜ பி கொண்டுவரும் பொது சிவில் சட்டத்திற்கு தி மு க ஆதவு அளிப்போம் என்ற நிபந்தனையா...? பதில் தாருங்கள் ஆதம் சுல்தான் அவர்களே..!
இம்முறை இசுலமியர்களாகிய நீங்கள் தி மு க விற்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுக்கு பிறகு பி ஜ பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று முஸ்லீம் கட்சிகளுக்கும் முஸ்லீம் வாக்காளர்களுக்கும் உறுதி மொழி கடிதம் தி மு க தலைமை துண்டு பிரசுரமாக கொடுத்துள்ளார்களா..? அல்லது முஸ்லீம் கட்சிகள் தி மு க விடமிருந்து தேர்தல் முடிவிற்கு பின் பி ஜ பி க்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தி மு க விடம் நிபந்தனை கடிதம் பெற்று முஸ்லீம் கட்சிகள் தி மு க வுடன் கூட்டணி அமைத்துள்ளார்களா..? பதில் தாருங்கள் ஆதம் சுல்தான் அவர்களே..!
இந்த ஒரு விசியத்தில் தி மு க (நிலைபாடு சந்தேகத்துக்குரியது) இரட்டை வேடமே பிரதிபலிக்கிறது...! நகர் மக்கள் 500 க்கும் மேல் ஆம் ஆத்மியை ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross