Re:... posted byRilwan (TX)[14 April 2014] IP: 198.*.*.* United States | Comment Reference Number: 34354
வந்துட்டரப்ப நம்ம வேட்பாளர் .. ஊருக்கு உழைத்து எலும்பை தேய்ந்தவர் ... இவரது தந்தை தூத்துக்குடி மாவட்டத்தின் மகாத்மா காந்தி .. காயல்பட்டினமே இவர்களால் தானே உயிர் வாழ்ந்ததாம் . இவரது தலைவர் முக வாழ் தான் முஸ்லிம்கள் வளம் பெற்றார்களாம் . இவர்கள் கும்பல் .. சாரி.. குடும்பம் நாட்டுக்காக தங்கள் சொத்தையே இலந்தார்கலாம் . நாட்டுக்கு சேவை செய்தான் மாறன் தனது தாத்தாவின் கொடும்பத்திர்க்கு அறுநூறு கோடி கொடுத்ததாக இவர்கள் குடும்பத்து டெலிபோனே உர்யாடலில் சொல்லப்பட்டது .
இவருக்கு ஒட்டு போட்டால் -- இவர் தந்தை மாதிரி .. சகோதரி மாதிரி ..காயல்பட்டினத்தை நன்றாக பார்த்து கொள்வாராம்..
அய்யா .. உங்கள் தந்தையை நம்பி மீண்டும் மீண்டும் அவருக்கு ஒட்டு போட்டோம் . உங்க சக்தரிக்கும் ஒட்டு போட்டோம் .. உங்களையும் நம்புவோமஅய்யா ..
நீங்கள் என்ன ... திமுகா ஒரு கழுதையை நிறுத்தி இருந்தாலும் ஒட்டு போடுவோம் ..
என்னே சேவை என்னே சேவை . நாம் அடியார்கள் இவர்களுக்கு ஒட்டு போடா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross