செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்! பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தி மு க விற்கு காவடி தூக்கியது போதும். posted byAbdul Wahid .S (Kayalpatnam)[14 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34359
எந்த விதத்தில் தி மு கா விற்கு ஓட்டு போடுவது மத சார்பின்மையை நிலை நாட்டும்?
ஈழத்தமிழர்களுக்காக மெரின கடற்கரையில் நாடகம் நடத்தினர். அவ்வப்போது காங்கிரசுக்கு தேவையில்லாத பிரர்ச்சனையை ஏற்படுத்தினார். அதேயே காரணம் காட்டி ஆதரவை திரும்பப் பெற்றார். குஜராத் முஸ்லிம்களுக்காக என்னபண்ணினார்?
இலங்கையில் இராஜபக்சே அரசு பண்ணியது இனப்படுகொலை என்று கூரும் முத்தமிழ் காவலரின் அகராதியில் குஜராத்தில் மோடியின் அரசு நடத்தியது என்னவாம்?
1991 ல் தான் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. 90 களின் கடைசியிலும் 2002 லும் கூட்டனி வைத்தபோது பிஜேபி ஒரு மத வாத கட்சி என்று இவருகுத் தெரியாதா? அல்லது இந்த இடைப்பட்ட காலத்தில் பி ஜே பி தனது மதவாதக் கொள்கையை மாற்றிக் கொண்டதா?
நம் சமூகம் அல்லவா தன்மானத்தை இழந்து இவரின் காலடிகளில் வ்ழுந்து கிடக்கின்றது
கோவை கலவரம் நடந்தது இவரின் ஆட்சி காலத்தில்தானே!
முஸ்லிம் சமூகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சமுதாய இளைஞ்சர்களை கொன்று குவித்ததை தி மு க வெறியர்கள் வேன்டுமானால் மறந்திருக்கலாம். நிச்சயமாக ஊண்மையான சமுதாய சிந்தனையாளர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.
அந்த துப்பாகிச் சூடு நடத்த உத்தரவு வழங்கிய போலிஸ் அதிகாரிக்கு அவார்டு வழங்கி அழகு பார்த்தது இந்த சமுதாய காவலன் அல்லவா!
நகராட்சி தேர்தல் முடிவில் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் மருந்து இருந்தால் கேட்டு வாங்கி தயாராக வைதுக் கொள்ளவும்.
கடற்கரைச் சாலை , இரயில் நடைபாதை இன்று நம் மக்களின் பிரதான பிரச்சனை அல்ல டி சி டபுல் யு பற்றிய தி மு காவின் கொள்கை என்ன? முஸ்லிம் லீக்கினர் விளக்கம் கேட்டு தருவார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross