செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் ஏப். 16 அன்று பரப்புரை பொதுக்கூட்டம்! வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byRilwan (TX)[16 April 2014] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34385
இந்த தேர்தல் கயல்பட்டினத்தின் அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக Amaya வேண்டும் .
அரசியலை வைத்து பிழைப்பு நடத்து ஈனர்களை மக்கள் செல்லாக்காசாக்கினார்கள் என்றிருக்க வேண்டும் .
காயல் மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் .. மன உறுதி படைத்தவர்கள் .. சிந்திக்கும் மக்கள் .. நேர்மையான மக்கள் ... உண்மையானவர்கள் என்று இருக்க வேண்டும் .
காயல் மக்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல .. எந்த கட்சிக்கும் தங்களை .. தங்கள் கவுருவத்தை ... தங்கள் சிந்தனை தெளிவை அடகு வைக்க மாட்டார்கள் என்றிருக்க வேண்டும் .
காயல் மக்கள் சிந்தனை சுதந்திரம் பெற்றவர்கள் .. கயல் மக்கள் விலை போக மாட்டார்கள் ....அடக்கி ஆழ முடியாது என்றிருக்க வேண்டும் ;
புறக்கணிப்போம் அரசியல் வியாபாரிகளை ..
ஆதரிப்போம் சமூகப்போராளிகளை ...
நீங்கள் புஷ்பராயனுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் சுய சார்பை பறை சாட்டும் .உங்கள் தலையை உங்கள் கழுத்தின் மீது உயர்த்தி வைத்து நேர்மையாக சிந்தித்து நல்லவனுக்கு ஒட்டு போடுங்கள் ..
நீங்கள் ஒட்டு போடும் போது அரசிய கொள்ளை கூட்டத்தை செவிட்டில் அறைய கிடைத்த வாய்ப்பாக கொள்ளுங்கள் .
உங்களை எய்த்து பிழைக்கும் கூட்டய்தை செருப்பால் அடிப்பதாக நினைத்து ஒட்டு போஐங்கள் .
இந்த சாக்கடையை சுத்தம் செய்ய உங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைவில் கொள்ளுங்கள் .
புஷ்பராயனுக்காக தெருவில் இறங்கி உழைக்கும் அனைத்து சகோதரர்க்ச்ளுக்கும் என் நன்றி ...வெற்றி தொழவி முக்கியம் அல்ல .. ஒரு நல்ல மாற்றத்திற்கு விதை விதைக்கிறீர்கள் ... அதற்காக பெருமை கொள்ளுங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross