Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:47:20 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13510
#KOTW13510
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 15, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் ஏப். 16 அன்று பரப்புரை பொதுக்கூட்டம்! வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2908 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர தேர்தல் பணிக்குழுவின் சார்பில், இம்மாதம் 16ஆம் நாள் புதன்கிழமை (நாளை) 18.00 மணி முதல் 21.30 மணி வரை காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், கோவில்பட்டியைச் சேர்ந்த நெல்லை சிவா, தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, உடன்குடி ஒருங்கிணைப்பாளர் குணசீலன், தேர்தல் பணிக்குழு மாவட்ட தலைவர் சுபாஷ் பர்னாந்து, காயல்பட்டினம் ஆம் ஆத்மி சார்பில் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் ஆகியோர் உரையாற்றுகின்றனர். ஆம் ஆத்மி தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரையாற்றுகிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புப் பிரசுரங்கள்:-





தகவல்:
S.அப்துல் வாஹித்
மற்றும்
M.N.அஹ்மத் ஸாஹிப்


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rilwan (TX) [16 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34385

இந்த தேர்தல் கயல்பட்டினத்தின் அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக Amaya வேண்டும் .

அரசியலை வைத்து பிழைப்பு நடத்து ஈனர்களை மக்கள் செல்லாக்காசாக்கினார்கள் என்றிருக்க வேண்டும் .

காயல் மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் .. மன உறுதி படைத்தவர்கள் .. சிந்திக்கும் மக்கள் .. நேர்மையான மக்கள் ... உண்மையானவர்கள் என்று இருக்க வேண்டும் .

காயல் மக்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல .. எந்த கட்சிக்கும் தங்களை .. தங்கள் கவுருவத்தை ... தங்கள் சிந்தனை தெளிவை அடகு வைக்க மாட்டார்கள் என்றிருக்க வேண்டும் .

காயல் மக்கள் சிந்தனை சுதந்திரம் பெற்றவர்கள் .. கயல் மக்கள் விலை போக மாட்டார்கள் ....அடக்கி ஆழ முடியாது என்றிருக்க வேண்டும் ;

புறக்கணிப்போம் அரசியல் வியாபாரிகளை ..

ஆதரிப்போம் சமூகப்போராளிகளை ...

நீங்கள் புஷ்பராயனுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் சுய சார்பை பறை சாட்டும் .உங்கள் தலையை உங்கள் கழுத்தின் மீது உயர்த்தி வைத்து நேர்மையாக சிந்தித்து நல்லவனுக்கு ஒட்டு போடுங்கள் ..

நீங்கள் ஒட்டு போடும் போது அரசிய கொள்ளை கூட்டத்தை செவிட்டில் அறைய கிடைத்த வாய்ப்பாக கொள்ளுங்கள் .

உங்களை எய்த்து பிழைக்கும் கூட்டய்தை செருப்பால் அடிப்பதாக நினைத்து ஒட்டு போஐங்கள் .

இந்த சாக்கடையை சுத்தம் செய்ய உங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைவில் கொள்ளுங்கள் .

புஷ்பராயனுக்காக தெருவில் இறங்கி உழைக்கும் அனைத்து சகோதரர்க்ச்ளுக்கும் என் நன்றி ...வெற்றி தொழவி முக்கியம் அல்ல .. ஒரு நல்ல மாற்றத்திற்கு விதை விதைக்கிறீர்கள் ... அதற்காக பெருமை கொள்ளுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. துடைப்பம் கூட்டுரதையும்+பெருக்குரத்தையும் விட்டு போட்டு கழித்தலில் இரங்கி இருக்கு.!!!
posted by s.s.md meerasahib (TVM) [16 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34390

ஐயோ........ பாவம் துடைப்பம். தனி ஆளா நின்னு கொள்கை பரப்பு பண்ணுது. எல்லோருக்கும் தினமும் தேவையான ஒன்று தான் நீ.

அதுக்கு வேண்டி இந்த இக்கட்டான தேர்தலில் உன்னை பூஜை ரூமில் வைக்க முடியுமா? இந்த நேரத்தில் எங்களின் கழுத்துக்கு முன் கத்தி நிற்கும் போது........ ஊழல் எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை. நீங்கள் நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்த பி.ஜே.பி க்கு துணை போகிறீர்கள். இந்த தேர்தலில் கெஜிரிவாலை மட்டுமே........ ஆதரிக்க முடியும்.

****
****
****

அட்மின் அவர்களே....... என்ன இது உங்களின் ஒருதலை படச்ச கொள்கை.? நான் தானே...... முதல் கமாண்டு எழுதி இருக்கும் பட்சத்தில் யாரை நான் விமர்சனம் செய்ய? விமர்சனம் என்றால்...... எந்த கட்சியையும், நாட்டின் நடப்பையும், ஊரின் நடப்பையும் விமர்சனம் செய்ய கூடாதா? அந்த சுதந்திரமும் உங்களின் வாசகருக்கு கிடையாதெனில் எதுக்கு உங்களின் இரட்டை நாடகம். ஆம் ஆத்மிக்கும்...... நரேந்திர மோடிக்கு கொள்ளை புற வாதில்லை திறந்து வைத்து நரேந்திர மோடியை வீட்டுக்குள்ளே.....அழைக்கும் நம் இஸ்லாமியர்களுக்கும் பகிரங்கமாக நீங்களும் ஆதரவு சொல்லி விடுங்கள். நான் ஒன்னும் தனி நபர் விமர்சனம் பண்ணவில்லை. பத்திரம் தர்மம் காப்பீர்.

Moderator: தனிநபர் விமர்சன வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சிந்திக்கும் மக்களுக்கு ஆம் ஆத்மி ஒரு அருமருந்து
posted by S.A.Muhammad Ali (Dubai) [16 April 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34405

தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மாற்றம் வேண்டுமெனில் நாம் மாற வேண்டும். நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல. தலை ஆட்டும் கூட்டங்களை தலை நிமிர செய்யும் கட்சி ஆம் ஆத்மி.

"கை" யால் கொசுவை தான் அடிக்க முடியும் "துடைப்பத்தால்" தான் ஊழல் மற்றும் மதவாதத்தை ஒழிக்க முடியும்.

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் முறையும், கொள்கைகளும் தமிழகம் இதுவரை ஆதரித்து வந்தவற்றுடன் ஒத்து வருவதுடன் அதில் நேர்மை, நல்லாட்சி என்ற முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இது தமிழக அரசியலை முற்போக்குப் பாதையின் அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும். எனவே திராவிடவியலாலர்களும் பிறரும் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது தற்போதய காலகட்டத்தின் தேவை.

ஆம் ஆத்மி ஒரு "அடை மழை"
அதில் கலங்கள் இருக்கலாம்
அமிலக்கழிவுகள் இருக்காது
குளங்கள் நிறையுமே தவிர
குருதிகள் ஓடாது.

சிந்திப்பீர், ஆதரிப்பீர் "துடைப்பம்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [16 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34408

ஒருவாரத்திற்கு நல்ல கலகலப்புதான். ஆம் ஆத்மி வந்ததால் வள்ளல் சீதக்காதி திடல் மாசு, குப்பை கூலம் தெருவில் காணவில்லை. அருமையான சின்னம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...வாக்கு அளிபீர் துடைப்பம்
posted by abdul rahman naser (al jamoum ) [16 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34410

காயல் மக்களே ...

நடக்க இருக்கும் தேர்தல் நமக்காக இருக்கட்டும்,நாளை கண் விழித்து பார்க்கும் பொது தூசு,மாசு,சகதிகள் காணமல் போகட்டும் வாக்கு அளிபீர் துடைப்பம் சின்னம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தமிழகத்தில் இக்கட்சி வலுபெற வேண்டும்..
posted by செய்து அகமது (காயல்பட்டினம்.) [16 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34411

அரசியலை தொழிலாக கொண்டு பிழைப்பு நடத்தும் கொள்ளைக்காரர்களுக்கு மத்தியில் இது ஒரு மாற்றமான அரசியல் அமைப்பு.

குறிப்பாக தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை அனைவர்களும் வரவேற்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved