செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் ஏப். 16 அன்று பரப்புரை பொதுக்கூட்டம்! வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
துடைப்பம் கூட்டுரதையும்+பெருக்குரத்தையும் விட்டு போட்டு கழித்தலில் இரங்கி இருக்கு.!!! posted bys.s.md meerasahib (TVM)[16 April 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 34390
ஐயோ........ பாவம் துடைப்பம். தனி ஆளா நின்னு கொள்கை பரப்பு பண்ணுது. எல்லோருக்கும் தினமும் தேவையான ஒன்று தான் நீ.
அதுக்கு வேண்டி இந்த இக்கட்டான தேர்தலில் உன்னை பூஜை ரூமில் வைக்க முடியுமா? இந்த நேரத்தில் எங்களின் கழுத்துக்கு முன் கத்தி நிற்கும் போது........ ஊழல் எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை. நீங்கள் நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்த பி.ஜே.பி க்கு துணை போகிறீர்கள். இந்த தேர்தலில் கெஜிரிவாலை மட்டுமே........ ஆதரிக்க முடியும்.
****
****
****
அட்மின் அவர்களே....... என்ன இது உங்களின் ஒருதலை படச்ச கொள்கை.? நான் தானே...... முதல் கமாண்டு எழுதி இருக்கும் பட்சத்தில் யாரை நான் விமர்சனம் செய்ய? விமர்சனம் என்றால்...... எந்த கட்சியையும், நாட்டின் நடப்பையும், ஊரின் நடப்பையும் விமர்சனம் செய்ய கூடாதா? அந்த சுதந்திரமும் உங்களின் வாசகருக்கு கிடையாதெனில் எதுக்கு உங்களின் இரட்டை நாடகம். ஆம் ஆத்மிக்கும்...... நரேந்திர மோடிக்கு கொள்ளை புற வாதில்லை திறந்து வைத்து நரேந்திர மோடியை வீட்டுக்குள்ளே.....அழைக்கும் நம் இஸ்லாமியர்களுக்கும் பகிரங்கமாக நீங்களும் ஆதரவு சொல்லி விடுங்கள். நான் ஒன்னும் தனி நபர் விமர்சனம் பண்ணவில்லை. பத்திரம் தர்மம் காப்பீர்.
Moderator: தனிநபர் விமர்சன வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross