செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[16 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34404
தாமதம், தேர்தலுக்கு முன்னாமே இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கோரிக்கையாகவே நகரநலன் காண முன்வைத்து இருக்கவேண்டும்.
ஓட்டுக்கு மட்டும் நமதூரை நாடிவரும் அரசியல் வாதிகள் ஆதங்க உணர்வை தெரிந்து கொள்ளலாமே!
நகர நலன்கான, நகரமக்கள் மீது அக்கறை உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க தீர்மானம் கொண்டுவந்து, ஓட்டு வாங்கிவிட்டு ஒளிந்து போவர்களை பதவிக்கு பின் ஊருக்குள் புகாதவாறு விரட்டி அடிக்கவும்.
வாக்குகள் என்பது உங்கள் சொத்து, உங்கள் சொத்துகளை வீண் விரையம் செய்யாதீர்கள். நமது கோரிக்கையை எழுத்து மூலம் ஏற்று கொள்ளும் வேட்பாழர்க்கு மட்டுமே வாக்களிக்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross