செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளர் நட்டர்ஜிக்கு ஆதரவு கோரி நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட அதிமுகவினர் பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அம்மா அம்மா அம்மா ... இன்னும் 2 மாதம் தான் அம்மா... நீ நினைத்ததை சாதித்து விட்டாய் நான் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 April 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34444
இந்த சேர்மன் அம்மாவிற்கு வேறு வழியில்லை சில ஆதிக்க சக்திகளுக்கு நகரில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காகவும் நகருக்கு குடி திட்டம் நல்ல முறையில் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்க்காகவும் அ தி மு க கட்சியில் இணைந்தார் - என்ன செய்ய தேர்தல் நேரங்களில் கட்சிக்கு பிரசாரம் செய்து தானே ஆகவேண்டும்.. குயில் வேஷம் போட்டால் கூவி தானே ஆகவேண்டும்.. ஏதோ இந்த அம்மா கூவுது பாவம் அவங்க சூழ்நிலை அப்படி அமைத்து விட்டது காரணம் நகரின் சில கண்னியவான்களே..!
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே...! நமது தொகுதியில் அணைத்து கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களின் கடந்த கால மக்கள் சேவைகள் என்ன..? அவர்கள் கடந்து வந்த பாதைகள் என்ன..? தொண்டுகள் என்ன என்ன.? அவர்களின் தலைமையின் நிலை என்ன என்பதனை அறிந்து உங்கள் வாக்குகளை அளியுங்கள்..! ஒரு நல்ல நபரை நமது பிரிதிநிதியாக மக்களவைக்கு தேர்ந்தெடுங்கள்..!
மக்களே சிந்திப்பீர்...! நல்ல நபருக்கு வாக்களியுங்கள்...! குற்ற பின்னணி இல்லாத நல்ல நபரை நாம் பரிந்துரைப்போம்..!
நாம் ஒரு மாற்றத்திற்காக 5 ஆண்டுக்கு பிறகு இம்முறை வாக்களிக்க விரும்பி நமது ஓட்டுக்கள் சிதறி விடுமோ என்ற தவறான பிரசாரத்தை நம்பி உங்கள் மனசாட்சிக்கு எதிராக கொள்ளையர்களை பதவியில் ஏற நாம் காரணமாகி விட வேண்டாம்.. நம்மை பாதுகாப்பவன் இறைவன் மட்டும் தான்... எந்த கட்சியோ / எந்த கட்சியின் தலைவனோ அல்ல..
நம்பிக்கையை மனதில் நினையுங்கள்.. எப்போதுமே மக்களுக்காக போராடும் ஒரு போராளிக்கு வைப்பளியுங்கள்.. கடந்த காலங்களில் மாற்றி மாற்றி திராவிட கட்சிகளுக்கு ஓட்டளித்து ஏமாந்தது போதும்..!
நல்லவர்களை நாம் / நமது (ஓட்டு) பரிந்துரைக்காத வரை எந்த மாற்றமும் நாட்டில் நடைபெறுவதில்லை..!
கடந்த (2009) 5 ஆண்டுக்கு முன் நாம் நமது வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்து மக்களவைக்கு அனுப்பி வைத்த தி மு க கட்சியின் MP நமது நகருக்கு செய்த திட்டங்கள் என்ன அதையும் ஒரு முறை வாக்கு அளிக்கும் முன் நினைத்து பாருங்கள்..! தவறாக நாம் வாக்களித்து இனியும் 5 ஆண்டுகள் பொன்னான காலத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross