செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[20 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34492
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆம் ஆத்மியை நம்பி நம் ஆத்மிகள் முட்டாள் ஆகிவிட கூடாது சிலர் பதவி அடிப்படைகளில் அந்த கட்சிகளில் இருக்கலாம் இருந்து கொண்டு போகட்டும் அது கூட நம் சமுதாயத்துக்கு சில சமையம் உதவும் ஆனால் அவர்களை நம்பி நம் வாக்குகள் கண்டிப்பாக விழுந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும் நம் சமுதாயம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவுகளை சரியாக எடுப்பதில் நல்ல நிலைகளில் உள்ளது என்பது நல்ல செய்தி .
யார் நமக்கு பொது எதிரி மேலும் யாருக்கு நம் வாக்கு போட வேண்டும் யார் யாருக்கு எல்லாம் நம் முடைய வாக்கினை போடால் அது நமக்கு எதிர் வினையாக முடியும் என்பது எல்லாம் நம் மக்கள் நன்கு அறிவார்கள் எனவே 95 சதவீதம் நம் மக்களின் வாக்கு இந்த முறை தி . மு . க மற்றும் அதன் கூட்டணிக்குதான் என்பது யதார்த்த நிலைப்பாடு பொதுவாக தி . மு . க தனித்து 13 - 16 இடங்களை பிடிக்க வாய்புகள் உள்ளது , தி . மு . க கூட்டணி - 4 ங்கு இடங்கள் பிடிக்க வாய்புகள் உள்ளது , அம்மா 18 - 20 இடங்கள் பிடிக்கலாம் பிஜேபி கூட்டனி அல்லது சில சமையம் காங்கிரஸ் ஒரு சில இடங்களில் வர வாய்புகள் உள்ளன ( கன்னியாகுமரி , திருப்பூர் மற்றும் சில தொகுதிகள் )
நீலகிரி தொகுதில ஆ . தி . மு . க மற்றும் பிஜேபி யுடைய கூட்டு சதியால் தி . மு . க வேட்பாளர் ஆ.ராசா வின் வெற்றி கேள்வி குறியாகி விட்டது என்பது உண்மை சமுதாயத்துக்கு இந்த நிகழ்வின் மூலம் பாடம் உள்ளது .
ஆ . தி . மு .க வும் , பிஜேபி யும் நேரடியாகவே கூட்டுதான் என்பதை நாம் அறியலாம் .
பாண்டிச்சேரியை பெருத்த வரை , இன்ஷா அல்லாஹ் நாஜீம் தி . மு .க . வின் வெற்றி என்பது சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது நல்ல நிலையாக உள்ளது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross