Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[21 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34507
அஸ்ஸலாமு அலைக்கும்,
கூட்டணி என்ற முறைகளில் முஸ்லிம்லீக் சூரியனுக்கு ஆதரவாக அணைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது நல்லதுதான் ஆனால் அது சமையம் .
முஸ்லிம் லீக் காரர்கள் தங்கள் வேலூர் தொகுதியில் நன்கு கவனமாக இருக்கணும் அணைத்து சமுதாய மக்களையும் பகுதி , வட்டம் , குறிப்பாக இஸ்லாமிய சமுதாய இடங்களில் முஹல்ல அளவில் இறங்கி வேலை செய்யணும்.
கண்டிப்பாக தி . மு . க வின் வாக்கு சிதராமல் முஸ்லிம் லீக்க்கு விழும் ஆனால் முஸ்லிம் சமுதாயம் மற்றும் பொது மக்களின் வாக்குகளை வாங்குவதில் கவனம் காட்டனும் வேட்பாளருக்கு நல்ல பெயர் இருக்கிறது ஆனால் முஸ்லிம் லீக் தன்னுடைய கடைசி கட்ட கலப்ணியை நன்கு கவனமாக செய்யணும் இன்ஷா அல்லாஹ் இறைவன் அப்துல் ரஹ்மானின் வெற்றியை நிலைப்படுத்துவானாக ஆமீன் .
பிஜேபி வாங்கும் வாக்கின் மூலம் ஆ .தி . மு . க வின் வாக்கு அங்கு கட்டுப்படுத்தப்பட்டு முஸ்லிம்லீக்குடைய வெற்றி இறைவனின் நாட்டப்படி அமையும் என்று நம்புவோம் .
பிஜேபி நிற்கும் தொகுதிகளில் தி . மு .க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்புகள் பிரகாசமாக உள்ளது முஸ்லிம்லீக் புதிய சின்னதில் நிற்பதால் கூடுதல் கவனம் தேவை .
நீலகிரி தொகுதி ஒன்று போதும் அம்மாவும் பிஜேபி மோடியும் வெளீப்படை கூட்டாளிகள் என்று சொல்ல நம் சமுதாயம் அணைத்து தொகுதிகளிலும் பொது எதிரிகளை நிலைகுலைய செய்யணும் சூழ்நிலையை கவனதில் கொண்டு தி . மு . க கூட்டனிக்கு ஆததரிக்கனும்.
இது நாம் அரசியல் செய்ய வேண்டிய நேரம் கருணாநிதிக்காக இந்த ஆதரவு அல்ல என்பதையும் நம் மக்கள் கண்டிப்பாக புரியணும் மற்றவர்களையும் உணர வைக்கணும் .
இதுதான் முஸ்லிம் மக்களின் அரசியல் சாதுரியம் என்பதை நாம் நிருபிக்க வேண்டும் நம் சமுதாயமும் ஒற்றுமையாக இருந்து சூழ்நிலைக்கு தகுந்த அரசியல் ஆட்டம் ஆடவேண்டும் .
இனி தமிழகத்தை பொருத்தவரை முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக இருந்து செயல்படும் .
இந்த முறை இப்படி வரும் தேர்தலில் அந்த சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி இதில் கட்சி தலைவர் தனிநபர் அமைப்பு என்று எல்லாம் நாம் பார்க்க தேவை இல்லை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross