ஆம் அத்மி நாடகம் போதும்..... posted byMms Hameed (Kayalpatnam)[22 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34520
இத்தனை ஆண்டுகள் கூடங்குளம் பிரச்சனைக்கு போராட்டம் நடத்திய உதயகுமார் & கோ விற்கு பணம் எங்கு இருந்து வந்தது..... ( தினமும் ருபாய் 200, சாப்பாடு, பஸ் காசு)
Dcw பிரச்னையில் எந்த கட்சி கயல்பட்டினதிக்கு நன்மை செய்து இருக்கிறது....?
ஆம் ஆத்மி பிரச்சனைனை ஏன் தேர்தலுக்கு முன்பு வரை கையில் எடுக்கவில்லை......
காயல் மக்களில் வாக்குகளை வாங்குவதற்காக நடத்தும் நாடகமா.....
இஸ்லாமியர்களின் காவலாக என்றும் விளங்கும் தி மு க விற்கு நாம் ஓட்டளித்தால் நமது சமுதாய பிரச்சனைகளை , நமது ஊர் பிரச்சனைகளை எளிதாக சரி படுத்த முடியும்..... என்பது வரலாறு.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross