Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[22 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34534
அஸ்ஸலாமு அலைக்கும்,
நகர மன்ற நிவாகம் ஆணையர் , நகரமன்ற தலைவி , அணைத்து மன்ற உறுபினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அங்கு வியாபாரம் செய்பவர்களை ஒழுங்குபடுத்த முறையான நடவடிக்கைகளை , அவர்களுக்கு தூய்மையாக வைத்து கொள்ள பயற்சி முறைகள் பொதுமக்கள் கடற்ட்கரையை தூய்மையாக வைக்க வேண்டிய நெறிமுறைகளை இந்த நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் .
காயல் நகரை பொருத்தவரை நம் மக்கள் நகரை தூய்மையாக வைப்பதில் ஒத்துழைப்பு கொடுபவர்கள் அதன் காரணமாகதான் நம் காயல் தூய்மையாக உள்ளது .
வெளி ஊர் கூடம் நம் கடைட்கரைக்கு அதிகம் வருவதால் இந்த நிலை, இதையும் கருத்தில் கொண்டு அனைவரும் நம் கடற்ட்கரையை தூய்மையாக வைக்க வேண்டிய வசதிகளை நம் நகரமன்றம் செய்ய வேண்டும் .
கண்டிப்பாக வியாபாரிகளை முறையாக கட்டுப்படுதினால் பாதி பிரசினை சரியாகிவிடும் பொது மக்களுக்கும் குப்பைகளை போட வசதி செய்து கொடுக்கணும் .
நகர மன்றம்தான் இதில் முழு கவனம் செலுத்தனும் இது அவர்களின் முக்கிய கடமை என்பதை உணரனும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross