இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byyahya mohiadeen (dubai)[24 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34593
"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross