Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:07:58 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13571
#KOTW13571
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 23, 2014
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் வட்டம் ஹஸன் மரைக்கார் மனைவி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3355 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் செயலாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினரும், ரெட் ஸ்டார் சங்கத்தின் முன்னாள் தலைவருமான - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார் (கைபேசி எண்: +91 94429 64558) மனைவி ஹாஜ்ஜா பி.டி.சித்தி ஃபளீலா இன்று 18.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

வணிகர் மர்ஹூம் எஸ்.இ.பிச்சைத்தம்பி அவர்களின் மகளும்,

மர்ஹூம் எஸ்.எஸ்.செய்யித் முஹம்மத் மரைக்கார் அவர்களின் மருமகளும்,

மர்ஹூம் பி.டி.செய்யித் இப்றாஹீம் அவர்களின் சகோதரியும்,

ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார் அவர்களின் மனைவியும்,

எம்.நெய்னா மரைக்கார் என்பவரின் மாமியும்,

செய்யித் மீரான், ஹஸன் அப்துல் காதிர் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் அப்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்ட்டது.

[கூடுதல் விபரம் இணைக்கப்பட்டது @ 17:11 / 24.04.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Heartfelt condolences
posted by A.B.Samu (Dubai) [23 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34573

Inna lillahi wainna ilayhi razioon . Heartfelt condolences .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் ) [23 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34574

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். வல்ல ரஹ்மான், மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலானான சுவன பத்தியை கொடுப்பானாக. ஆமீன். வட்டம் ஹசன் காக்கா அவர்களுக்கு, சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ceylon fancy kazhi (kayal patnam.) [23 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34575

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். வல்ல ரஹ்மான், மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலானான சுவன பத்தியை கொடுப்பானாக.

சிலோன் பேன்சி காழி ,
காயல் பட்ணம் ,.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ejaz Ahamed (Dubai) [23 April 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34576

Inna lillaahi Wa inna illaihi raazioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [23 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34577

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். வல்ல ரஹ்மான், மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலானான சுவன பதியை கொடுத்தருள்வானாக . ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு , சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) [23 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34578

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.S.Fareed (Chennai ) [23 April 2014]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 34579

Inna lillahy wa Inna ilaihi rajivoon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...wafath
posted by drnoordeen (muscat ) [23 April 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 34580

innalillahi wa innalillahi raajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...சபூர் seyyavum
posted by mohammed thamby (jeddah) [23 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34582

ஹசன் மாமாவிற்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஆண்டவா மாமாவிற்கு இந்த இழபபிலுருந்து மீள தைரியத்தை தருவாய். மாமிக்கு அழகான சொர்கபதியை கொடுப்பாக ஆமீன் இவண்

முஹம்மது தம்பி & பாமிலி, jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [23 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34583

انا لله وانا اليه راجعون

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாகி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [23 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34585

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [24 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34587

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [24 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34589

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.

Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [24 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34590

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [24 April 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34592

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [24 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34593

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [24 April 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34594

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். வல்ல ரஹ்மான், மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலானான சுவன பதியை கொடுத்தருள்வானாக . ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு , சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by sithi katheeja (kayal patnam) [24 April 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34595

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Mohamed Salih (chennai) [24 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34599

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். வல்ல ரஹ்மான், மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலானான சுவன பத்தியை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (23/4/2014) [Views - 2861; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved