Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:44:04 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13565
#KOTW13565
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 23, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஏப். 22 மாலையுடன் பரப்புரைகள் முடிவுற்றன!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2511 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22ஆம் நாளன்று நிறைவுறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று பரப்புரையின் நிறைவு நாள் என்பதால், காயல்பட்டினத்தில் திமுக, ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் வீதி வீதியாக வாகனங்களில் சென்றவாறு பரப்புரை செய்தனர்.

திமுக சார்பில் பிரதான வீதியில் அதன் நகர நிர்வாகிகள் சில நிமிடங்கள் பரப்புரையாற்றினர். 18.00 மணியுடன் பரப்புரை நிறைவுற்றது.



நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மே 16-ம் தேதி வரை நிம்மதி.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் ) [23 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34558

ஒரு வழியா பிரச்சாரம் ஓய்ந்தது. இனி தேர்தல் முடிந்த அன்று, அங்கு கள்ள ஓட்டு, இங்கு ஓட்டு போடவிடாமல் தகராறு செய்தனர் என்று 2 நாளுக்கு கருத்து போர் நடக்கும். அதன்பின், மே 16 -ம் தேதி முடிவு அறிவிக்கின்ற வரை நிசப்தம் இருக்கும்.

தேர்தல் முடிவை வைத்து, எங்கள் கட்சிக்கு நமதூரில் இத்தனை வாக்குகள் கிடைத்தது. அவருக்கு டெபாசிட் போச்சு, எங்கள் வேட்பாளருக்கு இத்தனை வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். அவர் துரோகி, இவர் விரோதி என்ற புலம்பல் இத்யாதி.......என்று 3 நாட்களுக்கு கருத்து யுத்தம் நடக்கும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [23 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34567

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்கினை தவறாமல் போடனும். இது மட்டும்தான் நம் நாட்டில் நாம் விரும்பி நிர்ணயம் செய்யும் உரிமை . அது சமையம் நம் மக்கள் தங்கள் ஓட்டுகளை நாட்டுக்கும் நமக்கும் சாதகமாக அமையுமாறு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் .

எத்தனை கருத்துகளை நம் மக்கள் இந்த வலைதளம் , நேரடி பிரசாரம் , கருத்து கணிப்புகள் , பலதரப்பட்ட ஊடகங்கள் , கட்சிகளில் மூலம் அறிந்திருந்தாலும் நமக்கு இறைவன் தந்த அறிவு என்று உள்ளது.

அதைகொண்டு நம் சமுதாய நலனில் கவனம் கொண்டு நம் வாகுகளை நமக்கு சாதகமாகவும் அது சமையம் அதன் மூலம் பொது எதிரியை வீழ்த்தும் வகைகளிலும் நம் வாக்கினை அமைத்து கொள்ள வேண்டும் .

அனைவரும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்களியுங்கள் எல்லாம் வல்ல நாயன் நம் அளிக்கும் வாக்கினை நமக்கு சாதகமான வாக்காக அமைத்து வைக்க போதுமானவன் ஆமீன் .

வாக்களிதல் நம் உரிமை நமக்கு சாதகமாக் சிந்தித்து வாக்களிப்பது நம் கடமை .

வாக்களிக்கும் அனைவர்க்கும் நல் வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அது எந்த கட்சிகோ அது அவர்கள் விருப்பம்...!!!
posted by salih.sma (SAKAKA, Al jouf, KSA) [23 April 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34569

வாக்கு என்பது நமது உரிமையின் உயிர் என்பதை மக்கள் மறவாமல் இருக்க வேண்டும் ... அது எந்த கட்சிகோ அது அவர்கள் விருப்பம்...!!!

குறிப்பு :- பொது எதிரியை வீழ்த்தினால் பொதுவாக நல்லது என்பது பொது மக்களாகிய பெருமக்கள் பொதுவாக எண்ணினால் நல்லதே ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (23/4/2014) [Views - 2863; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved