காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவு 02.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. சிறுமழையாகத் துவங்கி விட்டு விட்டு பெய்த நிலையில், காலை 07.00 மணியளவில் மழையின் வேகம் சற்று அதிகரித்து இதமழையாகப் பெய்தது. காலை 08.30 மணி வரை மழை நீடித்தது. இதனால், வழமை போல, நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது.
1. Re:...இதமான இம்மழைபோல ...... posted byJ.A.S.M.JALEEL (HONGKONG)[23 April 2014] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34571
இதமான இம்மழை போல வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன் இந்த இக்கட்டான தேர்தலில் மதசார்பின்மைக்ககவும் சமூக நீதிக்காகவும் சிறுபான்மையினர் உரிமைக்காகவும்திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வோட்டளித்து நாட்டில் நல்லாட்சி மலர நாமெல்லாம் துணை நிற்ப்போம்..ஒன்றுபடுவோம் வெற்றியடைவோம்.நாளை நமதே நாற்பதும் நமதே.இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு.யாரடா சொன்னது எங்களை அந்நியன் என்று யாரடா சொன்னது .............../
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross