Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[24 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34601
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஓட்டு போட்ட அனைவரும் ஜனநாயக கடமையை ஆயற்றியவர்கள் இன்னும் ஓட்டு போடாதவர்கள் கண்டிப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் சிந்தித்து சமுதாய நலனை கருதில் கொண்டு வாக்களிகனும் .
தமிழகத்தை பொறுத்தவரை ஓட்டு பதிவு சதவிகிதம் 75 தை தொட்டுவிடும் என்று தோன்றுகிறது நம் மக்கள் தங்கள் தங்கள் வாக்கினை தவறாமல் பதியனும் .
இறைவன் நம் நாட்டையும் நம் அணைத்து மக்களையும் காக்கும் விதமாக இந்த தேர்தல் முடிவினை அமைத்துத்தர போதுமானவன் ஆ . தி . மு . க . வின் பண வேட்டை ஓட்டாக மாறாது என்ற நம்பிக்கை உள்ளது.
நம் வாக்கு மட்டும் சிதறாமல் நமக்கு சாதகமான முறைகளில் விழுந்து இருக்குமானால் இன்ஷா அல்லாஹ் நம் பொது எதிரிகள் கண்டிப்பாக விழ்த்தப்படுவார்கள் ஆ . தி . மு . க 18 - 20 , தி . மு . க . கூட்டணி 15 - 18 , பிஜேபி கூட்டணி 1 - 3 , காங்கிரஸ் தப்பிதவறி ஒன்று வந்தாளும் வரும் .
இந்திய அளவில் பிஜேபி கூட்டணி 175 தை தாண்ட கூடாது , காங்கிரஸ் குறைந்தது 140 குறையாமல் வெற்றி பெறனும் மாநில கட்சிகள் 200 + தொகுதிகளில் வெற்றி பெறனும் இடதுசாரிகள் 30 - 35 இடங்களில் வெற்றி அடையணும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross