செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கனிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாக்களிக்க லஞ்சம் அதை பெற்றவர்கள் அங்கு தஞ்சம்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[25 April 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34616
நேற்று நடந்து முடிந்த வாக்கு பதிவின் போது வாக்களர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்தவர்களும் அந்த லஞ்சத்தை பெற்று கொண்டு அதற்காகவே வாக்களித்தவர்களும் இந்த நகரில் - குறிப்பாக இந்த தேசத்தில் இருக்கும்வரை இந்த தேசம் வளர்ச்சியை பெறாது..! இந்த தேசத்தில் நீதியையும் நேர்மையையும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross