Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[26 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34622
இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஆளும் அதிமுக விற்கு காயல் மாநகரில் இருந்து 4992 ஓட்டு மட்டுமே கிடைக்கும். முந்தைய தேர்தலில் வாக்கு வாங்கியதை காட்டிலும் குறைவு.
காரணம் உள்கட்சி பூசல், கட்சிகாரர்களுகிடையே கருத்து வேறுபாடுதான் காரணம்.
தேர்தல் முடிவுக்குபின் மீதம்முள்லா 2 ஆண்டு அம்மா ஆட்சி, கட்சி காரர்களே கழகத்திற்கு மாசு களங்கமும் ஏற்படுத்தியவர்களுக்கு தேர்தல் முடிவுக்கு பின் சாட்டை உண்டு. இந்த தொகுதியை 15 ஆண்டுக்கு பின் இரட்டை இலை சின்னம் தக்க வைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross