Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[26 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34625
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஓரளவு இந்த இந்த கருத்து சரியாக இருக்க வாய்புகள் இருக்கலாம் .
நகரின் 55 சதவீத வாக்குகள் தி . மு .க விற்கு கிடைக்கலாம் .
ஆ . தி . மு .க விற்கு 20 சதவீதம் , ம .தி .மு .க விற்கு 12 சதவீதம் , காங்கிரஸ் 8 சதவீதம் , ஆம் ஆத்மி - 5 சதவீதம் என்ற அடிப்படைகளில் வாக்குகள் கிடைத்து இருக்கலாம் இன்ஷா அல்லாஹ் மே 16 வெள்ளி கிழமை ஜும்மா விற்கு பிறகு முடிவுகள் கிடைத்துவிடும் .
தூத்துக்குடியை பொறுத்தவரை தி . மு . க வின் வெற்றி வாய்புகள் கடினமான ஒன்றுதான் .
ஆ . தி .மு . க விற்கு வாய்புகள் அதிகம் நடுவில் பிஜேபி கூட்டணி தப்பித்தவறி கூட வந்துவிடக்கூடாது .
இதுவரை முடிந்த அளவில் 5 கட்ட தேர்தலில் பிஜேபி இக்கு நினைத்த அளவு வெற்றி கிடைக்க வாய்புகள் குறைவாகதான் இருக்கிறது .
இனி நடக்கும் கட்டங்கள் பிஜேபி க்கு அதிக சாதகமான இடங்கள் நம் முஸ்லிம் சமுதாயம் ஒருங்கிணைந்து பொது எதிரிக்கு ( பிஜேபி மற்று அதன் கூட்டணி ) க்கு எதிரான வலுவான எதிரி அணியை கண்டு ஆராய்ந்து அந்தந்த தொகுதிகளில் அவர்களுக்குதான் நம் வாக்குகள் இருக்கணும் அது தொகுதிகளின் அடிப்படைகளில் உத்திபிரதேசத்தை பெறுத்தவரை ( காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் , சமாஜ் வாதி )
.
பீகாரை பொருத்தவரை (காங் + லல்லு ) அல்லது நிதீஷ் குமார் இவர்களில் எந்த தொகுதிகளில் யார் பிஜேபி க்கு சமமான வலுவாக உள்ளார்களோ அவர்களுக்குதான் நம் வாக்குகளை போட வேண்டும் இவ்வாறு அமைந்தால் பொது எதிரி கண்டிப்பாக வீழ்வான் இன்ஷா அல்லாஹ் .
நம் காயல்பட்டின மக்களை போல் வாக்கினை சிதறவிடாமல் சமுதாயதின் நலன் கருதி செயல்பட்டால் நம் நாடு நல்லா இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross