செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[27 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34638
அஸ்ஸலாமு அலைக்கும்,
தேர்தல் துறை , மாவட்ட நிர்வாகம் , காவல் மற்றும் அரசின் அணைத்து துறைகளும் ஆ . தி . மு .க விற்கு சாதகமாக செயல்பட்டது என்பது உண்மை .
அதன் முக்கிய நிகழ்வுதான் 144 தடை உத்தரவு என்றால் அது மிகை அல்ல . இதை விடவேறு மிகப் பெரிய துரோகம் இந்த மாநிலத்துக்கு இந்த தேர்தல் ஆணையத்தால் செய்துவிட முடியாது .
இந்த நாடு ஒன்றுபட்டு அணைத்து மக்களும் வேற்றுமைகளில் ஒற்றுமையாக இருந்து நம் நாட்டின் இறையாண்மையை காக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் குறிப்பாக தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் .
பிரிவினை சக்திகளை வேரோடு சாயீக்கனும் இல்லை என்றால் நம் தேசம் துண்டாட பட்டுவிடும் நாம் கவனமாக இருக்கணும் .
இந்த நாட்டில் மற்ற சமுகத்தை விட நமக்குதான் அதிக உரிமையும் , உணர்வுகளும் உள்ளது ஆனால் நமக்கு அதிகாரம் என்பது இல்லை என்பதுதான் யதார்த்த நிலை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross