Re:...அருளாளன் அன்புடையோன்.அல்லாஹ்.. posted byomer anas (DOHA QATAR.)[08 May 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34821
அஸ்ஸலாமு அலைக்கும் ....!
அருளாளன் அன்புடையோனாகிய அல்லாஹ்வின் பெரும் கருனையினாலும்,நமது கண்மணி நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் நல்ஆசியாலும்,ஒலிமார்கள்,சுகதாக்கள், சாலிஹீன்களின்,துஆ பொருட்டாலும்,நடக்கவிருந்த பெரும் பேரழிவை வல்லோன் இறைவன்,கருணையாளன்,நம்மை காத்தருலச்செய்தான். ஆமீன்.!எல்லாப்புகழும் ரப்புல் ஆலமீனுக்கே!
வெகு சீக்கிரத்தில் இந்த இடம் புதுப்பிக்க பட வேணும். மாற்று கருத்தில்லை !அதே நேரம்,குத்பா பெரிய பள்ளி காட்டு மொகுதூம் பள்ளி போன்று இன்னும் பல பழங்கால பள்ளிகள் அதன் தன்மை அறிந்து புதுப்பிக்க படவேண்டும். வரும் கால ஆபத்தை சற்றேனும் சிந்தித்து நாம் மார்க்க தர்க்கம் புரியாமல்,எல்லா பள்ளிகளும்,நம்மை படைத்த வல்லோன் அல்லாஹ்வின் மார்க்க பள்ளிகள்தான் என்று தாராள மனம் கொண்டோர்,புரிந்தணர்வு கொண்டோர்,ஒன்று கூடி,மார்க்க பேதமின்றி,பாடு பட வேண்டும்.பொருளுதவி செய்திட வேணும்.
நடக்குமா....?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross