السلام عليكم ورحمة الله وبركاته posted byM.S.Kaja Mahlari (Singapore)[11 May 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34880
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன் .
மர்ஹூம் அவர்கள் எல்லா மக்களிடமும் சிரித்த முகத்துடனும், இனிமையாகவும் பழகும் சிறந்த நற்குண சீலர் .
அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ்விற்காக சப்ர் எனும் பொறுமையை கடைபிடிக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன் .
எல்லாம் வல்ல நாயனாகிய வல்ல அல்லாஹுத்தாலா அன்னாரின் குற்றங்கள், குறைகளை மன்னித்து , அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி , நாளை மறுமையில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅத் எனும் பரிந்துரையைப் பெற்று அன்னாருடன் ஜன்னத்தில் குடியமர நல்லருள் புரிவானாக ! ஆமீன் !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross