செய்தி எண் (ID #) 13695 | | |
ஞாயிறு, மே 11, 2014 |
ஹாங்காங் பேரவை செயலரின் தந்தை ஹாங்காங்கில் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6004 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (39) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் (கைபேசி எண்: +852 6079 7474) தந்தை - காயல்பட்டினம் எல்.எஃப். வீதியிலுள்ள புளியங்கொட்டையார் குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் என்ற (J.A.S.M.Jaleel), இன்று (மே 11 ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 02.30 மணியளவில் - ஹாங்காங்கில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. அன்னார்,
மர்ஹூம் ஏ.கே.பாக்கர் ஆலிம் அவர்களின் சகோதரர் மகனும்,
மர்ஹூம் ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகனும்,
மர்ஹூம் எம்.எஸ்.எம்.இக்பால் அவர்களின் மருமகனாரும்,
சமூக ஆர்வலர் ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் (கைபேசி எண்: +91 98421 83419) அவர்களின் சகோதரரும்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.பாக்கர், எஸ்.எம்.ஜெ.ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம்.ஜெ.முஹம்மத் இக்பால் ஆகியோரின் தந்தையும்,
ஊண்டி எம்.ஓ.செய்யித் முஹம்மத் என்பவரின் மச்சானும்,
ஹாஜி எம்.ஐ.முஹம்மத் ஷம்சுத்தீன், ஹாஜி எம்.ஐ.ஷேக் முஹம்மத் ஸாலிஹ், வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
எஸ்.ஏ.முஹம்மத் உமர், எஸ்.ஏ.அப்துல் காதிர் ஆகியோரின் மாமாவும்,
எம்.பி.செய்யித் முஹம்மத் ஜலீல் என்பவரின் பாட்டனாருமாவார்.
நல்லடக்கம் ஹாங்காங்கில் நடைபெறும். நேரம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன்
J.A.லரீஃப்
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் B.S.முஹம்மத் அல்அமீன்
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 19:54 / 11.05.2014] |