பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் நேற்று (மே 9)
வெளியாகின. காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்களின் 519 மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதியிருந்தனர்.
அவர்களில் 512 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
நகரில் இருந்து பொது தேர்வை சந்தித்த 7 பள்ளிக்கூடங்களின் முடிவுகள் குறித்த ஆய்வு ஒன்று REPORT BEE என்ற தனியார் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிவுள்ளது.
இந்த ஆய்வறிக்கைப்படி இப்பள்ளிக்கூடத்தில் 133 மாணவிகள் தேர்வெழுதினர். ஒரு மாணவி பதிவு
செய்திருந்தாலும் எந்த பரிட்சையும் எழுதவில்லை. எனவே - 132 மாணவிகள் பங்கேற்றதாகவே -
காயல்பட்டணம்.காம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது.
இந்த ஆய்வறிக்கைப்படி இப்பள்ளிக்கூடத்தில் 85 மாணவர்கள் தேர்வெழுதினர். ஒரு மாணவர் பதிவு
செய்திருந்தாலும் எந்த பரிட்சையும் எழுதவில்லை. எனவே - 84 மாணவர்கள் பங்கேற்றதாகவே -
காயல்பட்டணம்.காம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது.
இந்த ஆய்வறிக்கைப்படி இப்பள்ளிக்கூடத்தில் 28 மாணவிகள் தேர்வெழுதினர். ஒரு மாணவி பதிவு
செய்திருந்தாலும் எந்த பரிட்சையும் எழுதவில்லை. எனவே - 27 மாணவிகள் பங்கேற்றதாகவே -
காயல்பட்டணம்.காம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross