Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:14:54 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13697
#KOTW13697
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 11, 2014
ஜாவியா, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யாவின் நிர்வாகிகளுள் ஒருவரும், கே.எம்.டி. மருத்துவமனையை நிர்வகித்து வரும் காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவரும், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் மாமனாருமான ஹாஜி என்.கே.முஹம்மத் இப்றாஹீம் என்ற இப்றாஹீம் ஹாஜியார் இன்று 16.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78.

மர்ஹூம் ஹாஃபிழ் மீ.முஹம்மத் நூஹ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஹாஃபிழ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும்,

ஜாவியா முன்னாள் மேலாளர் மர்ஹூம் என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் அவர்களின் சகோதரரும்,

கே.எம்.டி. மருத்துவமனையின் முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ கலீஃபத்துஷ் ஷாதுலீ ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் நூஹ், ஹாஃபிழ் எம்.ஐ.அப்துல்லாஹ் ஆகியோரின் தந்தையும்,

தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (மே 11) 21.00 மணிக்கு காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
மற்றும் ஜெய்ப்பூரிலிருந்து...
ஹாஃபிழ் செய்யித் முஹம்மத்


[படம் இணைக்கப்பட்டது @ 23:55 / 11.05.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. إنا لله وانا اليه راجعون
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [11 May 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34908

أللهـــم اغفــر له وارحمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mauroof (Dubai) [11 May 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34910

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [11 May 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 34911

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...INNALILLAHI WAINNAA ILAIHI RAJIOON.
posted by Eassa Zakkariya (Jeddah) [11 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34912

INNALILLAHI WAINNAA ILAIHI RAJIOON.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...wafath
posted by drnoodeen (muscat ) [11 May 2014]
IP: 37.*.*.* Oman | Comment Reference Number: 34913

innalillahi wa innalillahi raajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னலில்லஹி வ இன்னா இலைஹி வ ராஜிஊன்
posted by S.O.ABDULLAH (Tripoli-Libya) [11 May 2014]
IP: 41.*.*.* Libyan Arab Jamahiriya | Comment Reference Number: 34914

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று கபூரை விசாலமான ஒளிமயமாக ஆக்கி மேலான ஜன்னதுல் பிர்தௌஸ்ல் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. السلام عليكم و رحمت الله و بركاته
posted by Abdulkader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [11 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34917

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Basheer Ali (Dammam) [11 May 2014]
IP: 198.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34919

Innalillahi Wainnailaihi Rajioon

May Allah forgive his sins and grant him Jennah al Firdows


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...என்னா ஊரிலேயே இருக்கிறாய், புறப்படு!
posted by mackie noohuthambi (chennai) [11 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34923

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். என் பால் மிகவும் அன்பும் அக்கறையும் பிரியமும் உள்ளவர்கள்.நான் ஊரில் 2 மாதத்துக்கு மேல் இருந்தால், அவர்கள் கண்களுக்கு தப்பாமல் இருக்க முடியாது.

நூஹுத்தம்பி என்னா ஊரிலேயே இருக்கிறாய் புறப்படு என்று என்னை உசுப்பி விடுவார்கள். சில சமயங்களில் எனக்கு அது ஊக்க மருந்தாக இருந்தது. என்னையே நான் நொந்து கொண்டு புறப்பட்டு விடுவேன்.

நம்மை பற்றி நம் பெற்றோர்தான் இப்படி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இவன் ஊரிலிருந்தால் நமக்கென்ன என்று யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் 1969இல் இருந்தே இவர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்.

இப்படி சோம்பி இருக்க மாட்டானே, என்ன பிரச்சினையோ தெரியவில்லையே என்று யோசித்து, தக்க சமயத்தில் எனக்கு உற்சாகமூட்டி என்னை தொழிலுக்கு புறப்பட செய்து விடுவார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்ட போதும் மொகுதூம் பள்ளிக்கு 5 வேளையும் தொழுக வந்து விடுவார்கள். எப்போது கண்டாலும் நலம் விசாரிப்பார்கள்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொறுத்து, நல் அமல்களை பொருந்திக் கொண்டு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [11 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34924

انالله و انا اليه راجعون

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [11 May 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34925

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:.condolence..
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [11 May 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34926

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும் 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். 

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Solukku.M.E.Syed Md Sahib (Qatar) [12 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34929

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by V D SADAK THAMBY (Chennai) [12 May 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34930

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் சபூர் என்னும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னலில்லஹி வ இன்னா இலைஹி வ ராஜிஊன்
posted by abubacker MBS (chennai ) [12 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34934

இன்னலில்லஹி வ இன்னா இலைஹி வ ராஜிஊன்

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அபூபக்கர் MBS
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by ceylon fancy kazhi (Thiru valla , kerala) [12 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34935

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,
கேரளா ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. சிறந்த வணக்கசாலி...
posted by S.K.Salih (Kayalpatnam) [12 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34936

சிறந்த வணக்கசாலியான இவர்கள், தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து வாழ்ந்தவர்கள்.

தனது குறிக்கோள் எதுவோ, அதைத் தவிர எதையும் சிந்திக்காதவர்கள்.

ஜாவியாவிலும், கே.எம்.டி. மருத்துவமனையிலும் அவர்களின் தன்னலமற்ற பணிகளை பலமுறை நேரில் கண்டுள்ளேன்.

பிரச்சினைகள் அதிகமுள்ள இக்காலகட்டத்தில், சகோதர நல்லிணக்கம் தழைக்க, தேவைக்கே தவிர அதிகம் பேசாத இவர்களைப் போன்றவர்கள் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

மர்ஹூம் இப்றாஹீம் ஹாஜியார் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் பொருத்தருளி, அவர்களது நற்கருமங்களை தனது பெருங்கருணையால் கபூல் செய்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனோடு இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [12 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34937

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [12 May 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34939

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by S.M.B Faizal (Doha-Qatar) [12 May 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34940

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34941

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

மெலிந்த தேகம், கம்பீரக் குரல்.

தவறு எங்கு நடந்ததாலும், அது யாராக இருந்தாலும், முகத்துக்கு நேராக கண்டிக்கும் துணிச்சல்.

அக்கறையுடன் கூடிய நல விசாரிப்பு. ஊர் நலனில் அக்கறை.

இரவில் என் வீட்டிற்கு போகும் சமயம், பலமுறை அவர்களை என் பைக்கில் அவர்களை அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளேன். பலமுறை வீட்டுக்கு உள்ளே வா. என்று அழைப்பார்கள். இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை வருகிறேன் என்று கூறிவிடுவேன். இனி அழைப்பதற்கு அவர்கள் இல்லை.

கிருபையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, கபுரை விசாலமாக மாற்றி, சுவன தென்றலை வீசச் செய்து, மறுமையில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Mohamed Salih (abu dhabi) [13 May 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34953

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

Mohamed salih & family
Abu Dhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved