எல்லாம் கொஞ்சம் காலம் தான்...! பிறகு ஒரு நாள் மாற்றம் வரும்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[13 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34950
நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்தக் காலம் முடிந்தும் காலி செய்யாமல் தனக்கனே ஒரு அதிகாரத்தை பல வருடமாக இந்த நிலத்தில் அனுபவித்து வந்த ஒப்பந்தகாரரின் தவறான அணுகுமுறை தற்போது கோர்ட் மூலம் ஒப்பந்தகாரரின் ஆளுகை பிசுபிசுத்து போனது நகர்மக்கள் மத்தியில் மகிழ்ச்சி..!
பழைய ஆணையர் மாற்றப்பட்டு தற்போது புதியதாக பதவி வகித்து வரும் ஆணையரின் (திரு. காந்தி ராஜன்) அதிரடி நடவடிக்கை மூலம் இது ஒரு முடிவுக்கு வந்துள்ளதை பாராட்டக்கூடியது.. தொடரட்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross